இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் எஸ்.சிவராம்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.