கல்யாணசுந்தரம் எம்.பி. விடுவிப்பு: தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் எம்எல்ஏ நியமனம்…!
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கே.கல்யாணசுந்தரம் எம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்படுகிறார்.அவருடன் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.