திருச்சி, திருவெறும்பூர் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் மே 31 -ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, பாரதிபுரம், கக்கன் காலனி, காந்தி நகர், சுருளி கோவில், டி. நகர், அம்பேத்கர் நகர், ஜேஏஎஸ் நகர், கூத்தைப்பார், விஓசி நகர், தென்றல் நகர், சோழபுரம், நொச்சிவயல்புதூர், இந்திராநகர் தெற்கு, சோழமாதேவி, புதுத்தெரு, மாணிக்கம் நகர், ஆனந்தம் நகர், செல்வகணபதி நகர், நேதாஜி நகர், நவல்பட்டு ரோடு, தளபதி நகர், வேலன் நகர், ஆர்எஸ்கே நகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குதலும் காத்தலும் செயற்
பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.