Rock Fort Times
Online News

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – திருச்சிக்கு 5வது இடம் !

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வு முடிவுகள் இன்று ( மே.16 ) வெளியானது. அதன்படி, 95.88% மாணவிகளும்,, – 91.74% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதற்கடுத்தபடியாக – 97.45%,தேர்ச்சி பெற்று விருதுநகர் இரண்டாவது இடத்திலும், 96.76 % தேர்ச்சி பெற்று தூத்துக்குடி மூன்றாவது இடத்திலும், கன்னியாகுமரி – 96.66%,தேர்ச்சியுடன் நான்காவது இடத்திலும் திருச்சி – 96.61% சதவீத தேர்ச்சியுடன் 5வது இடங்களையும் பெற்றுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்