திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… * மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பங்கேற்பு!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாலக்கரையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தென்னூர் அப்பாஸ், பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஜெ. பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, நிர்வாகிகள் அய்யப்பன், ராஜசேகரன், கே.சி.பரமசிவம், இளைஞரணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, டாக்டர் செந்தில்குமார், ஞானசேகர், வெங்கட்பிரபு, சகாபுதீன், ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன், புத்தூர் ராஜேந்திரன், கலீல் ரகுமான், கலைவாணன், மார்க்கெட் பகுதி செயலாளர் டி.ஏ.எஸ். கலீல் ரஹ்மான், பாலக்கரை சதர், வெல்லமண்டி பெருமாள் மற்றும் எஸ்டிபிஐ கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ஹஸ்லான் பைஜி, தமீம் அன்சாரி, முகமது சித்திக், தளபதி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், எனர்ஜி அப்துல் ரகுமான், மார்க்கெட் பிரகாஷ், சிறுபான்மை பிரிவு உறையூர் சாதிக் அலி, நிர்வாகிகள் பேராசிரியர் தமிழரசன், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, சையது சலாம், இலியாஸ், ஷெரீப், முகமது அனிபா, தென்னூர் ஷாஜகான், இப்ராஹிம்ஷா, வெல்லமண்டி கன்னியப்பன், வண்ணாரபேட்டை ராஜன், இலியாஸ், கேபிள் முஸ்தபா, அப்பாகுட்டி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா மற்றும் நட்ஸ் சொக்கலிங்கம், இன்ஜினியர் ரமேஷ், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், கமலஹாசன், சர.சரவணன், பொன் அகிலாண்டம் டைமன் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்கா காஜா நன்றி கூறினார்.

Comments are closed.