2025 – 26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பல்வேறு துறைகளுக்கான பல புதிய திட்டங்களையும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எம்.எஸ்எம்.இ – க்கு 1918 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Comments are closed.