Rock Fort Times
Online News

ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்-11-ம் தேதி பதவி ஏற்கிறார்…!

ரிசர்வ் வங்கி கவர்னராக செயல்பட்டு வருபவர் சக்திகாந்த தாஸ். இவரது பதவி காலம் நாளையுடன் ( டிசம்பர் 10ஆம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை மறுதினம் (டிசம்பர் 11) பதவியேற்க உள்ளார். இவர் 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்