Rock Fort Times
Online News

திருச்சி வழக்கறிஞர் புனிதன் வழக்காட தமிழ்நாடு பார் கவுன்சில் 5 வருட தடை..!

திருச்சி நீதிமன்ற வழக்கறிஞரான புனிதன் வழக்காடுவதற்கும், நீதிமன்ற பணிகளில் ஈடுபடுவதற்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இவருடன் கோவையை சேர்ந்த நித்யா ஒரு வருடமும், சென்னையை சேர்ந்த செல்வகுமார் 5 வருடமும்
வேறு, வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்காட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்