திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை ( 19.08.2023 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, ஜங்ஷன், ஜென்னிபிளாசா பகுதி, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை, உறையூர், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாச நகர், ராமலிங்க நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லூர், குழுமணி ரோடு, பொன்னகர், கருமண்டபம், செல்வநகர், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.