Rock Fort Times
Online News

இரவு நேரங்களில் பிரச்சனையா? ரோந்து போலீசாரை தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிப்பு….!

திருச்சி மாவட்ட போலீசார் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இந்த செல்போன் எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரி( காவல் துணை கண்காணிப்பாளர்) யாஸ்மின்-73850 68290. ஜீயபுரம் காவல் நிலையம் மற்றும் பெட்டவாய்த்தலை, வாத்தலை , மண்ணச்சநல்லூர், புலிவலம், சோமரசம்பேட்டை, ராம்ஜிநகர்,இனாம் குளத்தூர் காவல் நிலையங்கள்- போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர்-94981 10834. திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் பி.எச்.இ.எல்., துவாக்குடி, நவல்பட்டு, மணிகண்டம் காவல் நிலையங்கள்- இன்ஸ்பெக்டர் கமலவேணி-94981 58555.
லால்குடி காவல் நிலையம், கல்லக்குடி, சிறுகனூர், சமயபுரம், கொள்ளிடம், காண கிளியநல்லூர் காவல் நிலையங்கள்- இன்ஸ்பெக்டர் கார்த்திகாயணி-86681 77310,
முசிறி காவல் நிலையம் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர், தாத்தையங்கார்பேட்டை, ஜம்புநாதபுரம், துறையூர், உப்பிலியபுரம் காவல் நிலையங்கள்- இன்ஸ்பெக்டர் முத்தையன்-87547 17509. மணப்பாறை காவல் நிலையம், வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு காவல் நிலையங்கள்- இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா-86104 33381. திருச்சி மாநகர பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து போலீஸ் அதிகாரியாக கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண் 94981 19255. கண்டோன்மெண்ட் காவல் நிலையம், அமர்வு நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையங்கள்- போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம்-94981 56606. பொன்மலை காவல் நிலையம், அரியமங்கலம் காவல் நிலையம்- போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் – 83000 02633. கே.கே.நகர், ஏர்போர்ட் காவல் நிலையங்கள்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் 94981 96067. ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை காவல் நிலையங்கள் – சப்-இன்ஸ்பெக்டர் ராஜு- 94438 06280. காந்தி மார்க்கெட் காவல் நிலையம் ,பாலக்கரை காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி- 94981 53096. தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை போலீஸ் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி-94981 02997. மாநகர போக்குவரத்து- போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் அறிவழகன் – 94981 57080. மேலும், கண்டோன்மெண்ட் காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகையன்-94981 56720, அமர்வு நீதிமன்றம் காவல் நிலையம் – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்-94981 57036. எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முடியரசன் – 94981 56749. கே.கே.நகர் காவல் நிலையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச வேலாயுதம்-94981 56750. பொன்மலை காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குழந்தைசாமி – 94981 56617. ஏர்போர்ட் காவல் நிலையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் – 94981 19231. அரியமங்கலம் காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் – 94981 56746 . கோட்டை காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அழகுமுத்து – 94981 57637 . பாலக்கரை காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி- 94981 56686. காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் – 94981 57612 . ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் சரவணன் – 94981 19324 . உறையூர் காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலாஜி – 94981 56755. தில்லைநகர் காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன் – 94981 57443 . அரசு மருத்துவமனை காவல் நிலையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் புகழேந்தி – 94432 16207. நெடுஞ்சாலை ரோந்து-1 (கொள்ளிடம்,மன்னார்புரம்) – ராமசாமி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்-94981 56299. நெடுஞ்சாலை ரோந்து – 2 (பிராட்டியூர்,ஏர்போர்ட் ) போலீஸ் நாசர் – 94982 14276. நெடுஞ்சாலை- 3 (காட்டூர்,K.T சந்திப்பு , SIT சந்திப்பு ) சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் – 94981 56793. மேலும், அவசர உதவிக்கு 100-யை அழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்