இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று(09-06-2024) பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இணைந்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ராஜ்நாத் சிங்
2. அமித்ஷா
3. நிதின் கட்கரி
4. ஜேபி நட்டா
5. சிவராஜ் சிங் சவுக்கான்
6. நிர்மலா சீதாராமன்
7. ஜெய்சங்கர்
8. மனோகர் லால் கட்டார்
9. குமாரசாமி
10. பியூஸ் கோயல்
11. தர்மேந்திர பிரதான்
12. ஜித்தன் ராம் மாஞ்சி
13. லாலன் சிங்
14. சர்பானந்த் சோனேவால்
15. டாக்டர் வீரேந்திர குமார்
16. ராம் மோகன் நாயுடு
17. பிரகலாத் ஜோஷி
18. ஜூவல் ஓரம்
19. கிரிராஜ் சிங்
20. அஸ்வினி வைஷ்ணவ்
21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா
22. பூபேந்திர யாதவ்
23. கஜேந்திரசிங் செகாவத்
24. அன்னபூர்ணா தேவி
25. கிரண் ரிஜிஜூ
26. ஹர்தீப்சிங் பூரி
27. மன்சுக் மாண்டவியா
28. கிஷன் ரெட்டி
29. சிராக் பாஸ்வான்
30. சிஆர் பாட்டீல்
31. இந்திரஜித் சிங்
32. ஜிதேந்திர சிங்
33. அர்ஜுன் ராம் மேக்வால்
34. பிரதாப்ராவ் ஜாதவ்
35. ஜெயிந்த் சவுத்ரி
36. ஜிதின் பிரசாத்
37. ஸ்ரீபாத் நாயக்
38. பங்கஜ்ராவ் சவுத்ரி
39. கிருஷன்பால்
40. ராம்தாஸ் அத்வாலே
41. ராம்நாத் தாக்கூர்
42. நித்தியானந்த் ராய்
43. அனுப்பிரியா பட்டேல்
44. சோமண்ணா
45. சந்திரசேகர் பேமசானி
46. எஸ்பி சிங் பகேல்
47. சோபா கரந்த்
லாஜே
48. கீர்த்தி வர்தன் சிங்
49. பிஎல் வர்மா
50. சாந்தனு தாக்கூர்
51. சுரேஷ் கோபி
52. எல். முருகன்
53. அஜய் டம்டா
54. பண்டி சஞ்சய் குமார்
55. கமலேஷ் பாஸ்வான்
56. பகிரத் சவுத்ரி
57. சதீஷ் சந்திர தூபே
58. சஞ்சய் சேட்
59. ரௌனித் சிங்
60. துர்காதாஸ்
உய்கே
61. ரக்ஷா நிகில் கர்சே
62. சுகாந்து மஜுந்தார்
63. சாவித்திரி தாக்கூர்
64. தோகன் சாகு
65. ராஜு பூஷன் சவுத்ரி
66. பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா
67. ஹர்ஷத் மல்கோத்ரா
68. நிமுபெண் பாம்பனியா
69. முரளிதர்
70. மொஹோல்
71. பபித்ர மார்க்க ரீட்டா
Comments are closed.