Rock Fort Times
Online News

54 -வது ஆண்டு தொடக்க விழா: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

அதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை, மாவட்ட அலுவலகத்தில் அதிமுக தொடக்க விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வுகளில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜாக்குலின், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான இன்ஜினியர் கார்த்திகேயன், பேரவை துணைச் செயலாளர் அண்ணாசிலை முத்துக்குமார், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, கலைப்பிரிவு செயலாளர் ஜான் எட்வர்டு குமார், பாசறை செயலாளர் லோகநாதன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், பகுதி செயலாளர் என்.எஸ்.பூபதி, அன்பழகன், புத்தூர் ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, ரோஜர், வாசுதேவன், கலீல்ரகுமான், ஏர்போர்ட் விஜி கலைவாணன், எம் ஆர் ஆர். முஸ்தபா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வக்கீல் சுரேஷ்பாபு, பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், மாணவர் அணி துணைதலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஷ்வரி, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஷாஜகான், வக்கீல் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சி.முத்துமாரி, எட்வின் ஜெயக்குமார், வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், கௌசல்யா, பேரவை எனர்ஜி அப்துல் ரகுமான், மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, கே எஸ் சுப்பையா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பா குட்டி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ், வசந்தம் செல்வமணி, ஐடி பிரிவு ராதா வேங்கடநாதன், கிஷோர், நாகு, புத்தூர் ரமேஷ், விஸ்வா, கதிரவன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்