Rock Fort Times
Online News

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழில் 35 பேர், கணினி அறிவியலில் 6,996 பேர் “சதம்”…!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (மே 6) காலை வெளியிடப்பட்டது. இதில் அந்தந்த பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் விவரம் வருமாறு:-

கணினி அறிவியல் – 6,996 பேர்

தமிழ் – 35

ஆங்கிலம்- 7

இயற்பியல் – 633

வேதியியல்- 471

உயிரியல் -652

கணிதம்-2587

தாவரவியல்- 90

விலங்கியல்- 382

வணிகவியல்- 6142

கணக்குப்பதிவியல்- 1,647

பொருளியல்- 3,299

கணினி பயன்பாடுகள் 2,251

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தலா 210 பேர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்