Rock Fort Times
Online News

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 28 போலீசார் பணியிட மாற்றம்…

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அந்தவகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு திருச்சி சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 28 பேர் தஞ்சை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விவரம் வருமாறு:-
1. எஸ்.ஜெயா, திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்.
2. என்.சேரன் அரியமங்கலம்
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்
3. என். மலைச்சாமி
விமான நிலைய சட்டம்-
ஒழுங்கு போலீஸ்
4. எம்.ஆனந்தி வேதவல்லி pew
5. ஆர்.சிந்துநதி, சைபர் கிரைம் போலீஸ்
6. எம் .அருள்ஜோதி
காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ்
7. கே.கார்த்திகா goc awps
8. டி. மோகன், உறையூர் குற்றப்பிரிவு
9. பி சுலோச்சனா கோட்டை குற்றப்பிரிவு போலீஸ்
10. பி ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் போக்குவரத்து
11. என்.கலைவிழி, eow
12. ஏ.ராஜேந்திரன்,
Ccrb
13. ஏ முருகவேல், நுண்ணறிவுப் பிரிவு( செக்யூரிட்டி)
14. கே.எம்.சிவக்குமார் கண்டோன்மெண்ட் சட்டம்-ஒழுங்கு
15. ஜி கோசலை ராமன், ccb
16. எஸ்.ராஜா உறையூர் சட்டம்- ஒழுங்கு
17. கே.வனிதா, ஸ்ரீரங்கம் awps
18. பி.சரஸ்வதி, ccb-ll
19. எஸ்.அரங்கநாதன், ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு
20. பி.ரமேஷ், காந்தி மார்க்கெட் சட்டம்- ஒழுங்கு
21. டி.கருணாகரன், serious crime squad
22. ஜி. கார்த்திக் பிரியா, பொன்மலை குற்றப்பிரிவு(od at prs)
23. பி நிக்சன் பாலக்கரை ps
24. எம்.வேல்முருகன், தில்லை நகர் சட்டம்- ஒழுங்கு
25. பி.அசிம், actu
26. எஸ்.மதிவாணன், கோட்டை போக்குவரத்து
27. பி.ரமேஷ்,
கண்டோன்மெண்ட் போக்குவரத்து
28. எம்.கார்த்திகேயன் , company ar

இதேபோல தஞ்சை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் பணியாற்றம் இன்ஸ்பெக்டர் உள்பட 26 பேர் திருச்சி சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விவரம் வருமாறு:-

1.செந்தில்குமார் சைபர் கிரைம் தஞ்சாவூர் , மாவட்டம்.
2.அன்பழகன் ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம்
3. அன்புச்செல்வன் பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம்.
4. கன்னிகா, வாய்மேடு- நாகப்பட்டினம் மாவட்டம்
5.வெற்றிவேல், வெளிப்பாளையம், நாகப்பட்டினம் , மாவட்டம்
6. அழகம்மாள் dcrb பெரம்பலூர் மாவட்டம்
7 . மணிவண்ணன் பாடாலூர், பெரம்பலூர் , மாவட்டம்
8. பெரியசாமி திருமானூர், அரியலூர் மாவட்டம்
9. ராஜகணேஷ் vr at Central zone Trichy, 10 10. முனியாண்டி, பெருகவாழ்ந்தான் திருவாரூர் , மாவட்டம் 11. பிரேமானந்தம் actu நாகப்பட்டினம் , மாவட்டம்
12. சுமதி vr at trichy range
13. கவிதா, சைபர் க்ரைம் புதுக்கோட்டை மாவட்டம்
14. வினோதினி awps கரூர் மாவட்டம்
15. விஜயலட்சுமி மங்களமேடு awps பெரம்பலூர் மாவட்டம்
16. சுப்புலட்சுமி, அரும்பாவூர் பெரம்பலூர் , மாவட்டம்
17. நளினி மாவட்ட க்ரைம் பிரான்ச் பெரம்பலூர்
18. தனபாலன் உடையார்பாளையம் அரியலூர் மாவட்டம்
19.பாலசுப்பிர
மணியன்,
செந்துறை, அரியலூர் மாவட்டம்
20. ராஜ்குமார் தோகமலை, கரூர் , மாவட்டம்
21. விதுன்குமார் சமயபுரம் திருச்சி மாவட்டம்,
22. ரவிச்சந்திரன், பண்ணப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம்
23.அம்சவேணி சைபர் கிரைம் கரூர் மாவட்டம்
24. காந்திமதி பொன்னமராவதி டிராபிக்
புதுக்கோட்டை மாவட்டம்
25. மதுமதி டவுன் ட்ராபிக் பெரம்பலூர் மாவட்டம்
26. கார்த்திகேயன் டிராபிக், அரியலூர் மாவட்டம்.
ஆகிய 54 பேரை பணியிட மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்