Rock Fort Times
Online News

திருச்சியில் 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்…

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சி.தயாளன், செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் என். சேரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் பிறப்பித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்