Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 152 மில்லி மீட்டர் மழை…!

திருச்சி மாவட்டத்தில் நேற்று (மே 23) மாலை திடீரென்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லக்குடி- 13.2 மி.மீ. லால்குடி- 18.4 சமயபுரம்- 14.2 நவலூர் குட்டப்பட்டு 9.5 துவாக்குடி-12.4 கோல்டன் ட்ராக்- 6.8 திருச்சி ஜங்ஷன்- 12.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மொத்தமாக 152.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்