Rock Fort Times
Online News

விமானத்தில் சார்ஜாவில் இருந்து கடத்தப்பட்ட 140 கிராம் தங்கம் பறிமுதல்!

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம்போல் சோதனை செய்த போது ஒருவர் ஜீன்ஸ் பேண்டில் தங்கம் கடத்தி வந்தது பெரிய வந்தது. 24 காரட் தூய்மையான எடையுள்ள பேஸ்ட் வடிவிலான 140 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 8,65,760/- ஆகும். அந்த ஆண் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்