ஒடிஸா மாநிலத் திலுள்ள மகாநதி நிலக்கரி லிமிடெட்டில் காலியாகவுள்ள 295 பணியிடங்களுக்கு தகுதியானவர் களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Jr.Overman
காலியிடங்கள்: 82
சம்பளம்: மாதம் ரூ.31,852/-
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mining Engineering பொறியியல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Mining Sirdar
காலியிடங்கள்: 145
சம்பளம்: மாதம் ரூ.31,852/-&
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி அல்லது Mining Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
3. பணியின் பெயர்: Surveyor
காலியிடங்கள்: 68
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.or Mining / Mine Surveying Engineering &ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கம்ப்யூட்டர் வழியில் நடைபெறும் எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.