திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர், உறையூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம்…! Uncategorized By rockfortadmin Last updated May 5, 2025 Share திருச்சி, காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் உறையூர் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பிறப்பித்துள்ளார். Share
Comments are closed.