ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, உத்திரவீதி மற்றும் சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம்ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம் பகுதிகள் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.