Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(27-06-2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அப்போது…
Read More...

திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!

திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி மகா மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ம் தேதி( புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக 30-06-2025 திங்கட்கிழமை அதிகாலை 5-30 மணி முதல் 7-30 மணி வரை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாக வாசனம்,…
Read More...

தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!

தமிழக நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் உதயச்சந்திரன். இவருக்கு நேற்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவருக்கு இதய அடைப்பை நீக்குவதற்கான…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்…

Other News

பாதாள சாக்கடை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து…

திருச்சி, காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு புதிய கட்டுப்பாடு…!

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மகரவிளக்கு…
Read More...

பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கி எழுந்தனர்- சாலையை சீரமைக்க கோரி திருச்சி கே.சாத்தனூர்-…

திருச்சி, கே.சாத்தனூர் மற்றும் உடை யான்பட்டி பிரதான சாலை , வார்டு எண் 63 பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி…
Read More...

திருச்சி, திருவானைக்காவலில் அடிமனை பிரச்சனை: 4000 குடும்பங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த…

திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும்…
Read More...

திருச்சி, பச்சைமலை பகுதியில் சிறகடித்து பறக்கும் 126 அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்… (வீடியோ…

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சைமலை பகுதியில் சமீபத்தில் பட்டாம்பூச்சி இனங்களின் கணக்கீடு பணி மேற்கொள்ளப் பட்டது. இந்தப் பணியானது,…
Read More...

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்தத்…
Read More...

டீ- கடையில் ஆய்வு நடத்திய ஹெல்த் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ- கப்கள் உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் புத்தூர்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்