Rock Fort Times
Online News

BREAKING NEWS

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர் பலி…!

ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் உள்ள உத்தமசோழபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது.…
Read More...

பக்தி கோஷம் விண்ணதிர திருச்சி, திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…!

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலான திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் இம்மாதம் மார்ச் 15ம் தேதி…
Read More...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்…!

தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை( மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வரை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. ரயில் எண் 06045 சென்னை எழும்பூரிலிருந்து இன்று (மார்ச் 20) இரவு 11-45…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர்…

ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.…

Other News

சமயபுரத்தில் திருமணமண்டபம் கட்ட ஒரு ஏக்கர் நிலம் தானம் : தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் தாராளம்!

தன்னால் இயன்ற வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி வருபவர் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன். பெரம்பலூர் மற்றும்…
Read More...

அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ட்விட்டர் கணக்கில் அவதூறாகவும் , உண்மைக்கு மாறான பொய்யான கற்பனை செய்யப்பட்ட ஒரு…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம்!

ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரத்தில் பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே…
Read More...

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்…!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை…
Read More...

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை : திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி…
Read More...

மின் இணைப்பு மாற்ற லஞ்சம் – உதவி பொறியாளர் சிக்கினார்!

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 45. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு…
Read More...

காவிரி குடிநீா் கோாி கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்!

அந்தநல்லுாா் ஒ ன்றியம் கம்பரசம்பேட்டை தெற்கு தெரு கிராம மக்கள் காவிாி குடிநீா்கோாியும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியம் மூலம் நேற்று பைப்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்