Rock Fort Times
Online News

BREAKING NEWS

பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே மாணவர்கள்…
Read More...

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு நடிகராக அறிமுகமானவர் கவுண்டமணி. பின்னர் காமெடி காட்சிகளில் கலக்கி வந்தார். நடிகர் செந்திலுடன் கவுண்டமணி இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அனைத்து ஹீரோக்களுடனும்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சிவாஜி சிலையை திறப்பதில் மீண்டும் சிக்கல்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல்கள் காரணமாக அந்த சிலையை திறக்க முடியவில்லை. இதனால், சிவாஜி சிலை 14 ஆண்டுகளாக துணியால் மூடப்பட்டு இருந்தது. சிவாஜி சிலையை திறக்க கோரி அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி…

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும்…

Other News

திருச்சியில் தொல்.திருமாவளவன்

 தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்…
Read More...

திருச்சியில் என்.சி.சி மாணவா்களுக்கு பாராட்டு விழா

குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற என்சிசி மாணவ மாணவிகளுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு விழா…
Read More...

அாியமங்கல்த்தில் போதைப்பொருள் விற்பனை – 3 போ் கைது

  திருச்சியில் பள்ளி மாணவா்கள், இளைஞா்களுக்கிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகாித்து வருவது காவல்துறையினரை பெரும்…
Read More...

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்…
Read More...

போலியான டாக்டா் பட்டம் – புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக…
Read More...

திருவானைக்காவல் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூதங்களில் நீர்தலமாக…
Read More...

திருச்சி விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மலேசியாவிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு வரவேண்டிய ஏர் ஏசியா விமானம் நள்ளிரவு 2 மணி நேரம் தாமதமாக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்