Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

டீயும், காப்பியும் ஒன்றாக கலக்காது… த.வெ.க.வுடனான கூட்டணி குறித்து அண்ணாமலை பதில்!

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்த போது, 'Dmk Files' என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரப் பட்டியலை, கடந்த 2023 ஏப்ரல்…
Read More...

திருச்சிக்கு நாளை (மார்ச் 11) பிரதமர் மோடி வருகை: போக்குவரத்தில் அதிரடி மாற்றம்…!

அதிமுக- பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் திருச்சி, பஞ்சப்பூர் அருகே நாளை(11-03-2026) நடக்கிறது. இதனால், நாளை…
Read More...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிற 17-ம் தேதி சிபிஐ முன்பு…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட…
Read More...

திருச்சி, தென்னூர் அண்ணா நகரில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சி மையம்…* அமைச்சர்…

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 5, வார்டு எண் 28, தென்னூர் அண்ணாநகரில் ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி…
Read More...

பிரதமர் மோடி வருகை: திருச்சியில் நாளை(மார்ச் 11) டிரோன்கள் பறக்க தடை…!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை(11-03-2026) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்…
Read More...

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கம்…!

பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்​பில் இருந்து ஏஎன்​எஸ் பிர​சாத் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
Read More...

திருச்சியில் திமுக மாநில மாநாடு தொடங்கியது: 110 அடி கொடிக்கம்பத்தில் கழகக் கொடி ஏற்றினார் முதல்வர்…

திருச்சி, சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று(மார்ச் 9) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்