Rock Fort Times
Online News

BREAKING NEWS

ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம்  உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...

டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!

டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் கட்டணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம்  உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…

Other News

அவதூறு வழக்கு: டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்- சீமான் ஆப்சென்ட்…!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது…
Read More...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1-ம் தேதி…

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மே 1-ம் தேதி (வியாழக்கிழமை) அரசு…
Read More...

திருச்சி-கல்லணை சாலையில் ஹோட்டல், டீக்கடை நடத்துவதில் போட்டா போட்டி-நடுரோட்டில் கட்டி புரண்டு…

திருச்சி-கல்லணை சாலை, திருவளர்ச்சோலையில் சிவ.கண்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கடை அருகிலேயே மதன் என்பவர் டீக்கடை நடத்தி…
Read More...

திருச்சியில் இருந்து கொச்சிக்கு ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்…* மே 7-ம் தேதி…

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல சென்னை, பெங்களூரு,…
Read More...

கூட்ட நெரிசலை தவிர்க்க அட்சய திருதியை நாளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்…

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இதற்காக அவர்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை…
Read More...

கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் “ஹாயாக” புகுந்த சிறுத்தை- அச்சத்தில் உறைந்த…

கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி…
Read More...

“காலனி” என்ற சொல் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும்- *…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில்( ஏப்ரல் 29)  ''காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்