Rock Fort Times
Online News

BREAKING NEWS

ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம்  உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி…
Read More...

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்ற திருச்சி கலெக்டர் சரவணன்…!

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
Read More...

டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!

டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் கட்டணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

ரயில் கட்டண உயர்வு நாளை( ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது…!

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில்களின் பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம்  உயர்த்தி உள்ளது.அதன்படி, மெயில் மற்றும்…

Other News

தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்…!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…
Read More...

கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:- கரூரைச் சேர்ந்த தொழிலதிபரின் இரண்டு…

மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று(29-04-2025) இரவு 8.15 மணயளவில் தீ விபத்து…
Read More...

திருச்சியில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட மருத்துவ…

திருச்சி,சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அனி பவுல்ராஜ். (வயது 50).தற்காலிக…
Read More...

மா.கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு:- சாலையை சீரமைத்த திருச்சி மாநகராட்சி…!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் உள்ள ஜெனரல் பஜார் சந்திப்பில் இருந்து பட்டாபிராமன் சாலை மாருதி மருத்துவமனை வரை உள்ள சாலையின்…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!* கழக பொதுச்செயலாளர் எடப்பாடி…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.…
Read More...

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் மாநகராட்சிகளில் திருச்சி முதலிடம்- மேயர் மு.அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், கமிஷனர் சரவணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையிலும்…
Read More...

திருச்சி சோனா-மீனா தியேட்டர் எதிரே நிறுவுவதற்காக பாலக்கரை பகுதியில் 14 ஆண்டுகளாக மூடி…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சட்ட…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்