Rock Fort Times
Online News

BREAKING NEWS

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக…
Read More...

ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவக்கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் போலீசார் அதிரடி “ரெய்டு”…- போதைப் பொருட்கள் விற்றதாக 36 பேர் கைது…!

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற…

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில்…

Other News

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு பரப்புரை திட்ட விழா.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட…
Read More...

தனியாக வாக்கிங் சென்ற பேராசிரியை மீது தாக்குதல் – வைரல் ஆன வீடியோ காட்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வ.உ.சி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா…
Read More...

ஆட்டோ டிரைவர் சுடுதண்ணீர் ஊற்றி கொலை – திருவெறும்பூரில் மனைவி, மாமியார் கைது

பெண்களிடம் பலான விஷயங்களில் சில்மிஷம் செய்தால் அயல்நாடுகளில் தண்டனை ஒரு விதமாக இருக்கும். அதுவும் இப்படியும் நடக்குமா? என்று அதிர்ச்சி தரும்…
Read More...

தர்மபுரி பட்டாசு குடோனில் தீ விபத்து -இரண்டு பேர் பலி.

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியில் சரவணன்…
Read More...

கோவையில் வழக்கில் ஆஜராகாத வீடியோ வினோதினிக்கு சிறை.

கோவையில் வீடியோ வெளியிட்ட வினோதினி என்ற தமன்னாவை போலீசார் தேடி வந்தனர். அதேபோல கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர். இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு…
Read More...

வேலூர் சிறையில் அதிரடி சோதனை.

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர்…
Read More...

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து- திருச்சியில் காங்கிரசார் போராட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சாலை சுங்க வரியை குறைக்க…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்