“ஒரு எம்.பி – ஒரு ஐடியா” பரிசு பெற ரெடியா- திருச்சி ஆட்சியர் அழைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில், “ஒரு எம்.பி – ஒரு ஐடியா”- (One M.P. One idea) என்ற செயலாக்கத்தின் மூலம், கல்வித்திறன், ஆரோக்கியம், குடிநீர் மற்றும் சுகாதாரம், குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, எரிசக்தி, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சமூகசேவை போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகள் காணும் பொருட்டு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தொடர்பான கருத்தாக்கங்கள் பெற்று அதில் தேர்வு செய்யப்படும் முதல் 3 நபர்களுக்கு ரொக்க … Continue reading “ஒரு எம்.பி – ஒரு ஐடியா” பரிசு பெற ரெடியா- திருச்சி ஆட்சியர் அழைப்பு.